உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 34:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 அதன்பின், அவர்களுடைய மகள்களை உங்களுடைய மகன்களுக்குக் கல்யாணம் செய்து வைப்பீர்கள்.+ அவர்களுடைய மகள்கள் தங்களுடைய தெய்வங்களைக் கும்பிடுவது போதாதென்று, உங்கள் மகன்களும் அவற்றைக் கும்பிடும்படி செய்துவிடுவார்கள்.*+

  • உபாகமம் 7:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 அவர்களோடு சம்பந்தம் பண்ணக் கூடாது. அவர்களுடைய மகன்களுக்கு உங்கள் மகள்களைக் கல்யாணம் செய்துவைக்கக் கூடாது. உங்களுடைய மகன்களுக்கு அவர்களுடைய மகள்களைக் கல்யாணம் செய்துவைக்கக் கூடாது.+

  • நியாயாதிபதிகள் 3:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 இஸ்ரவேலர்கள் அவர்களிடமிருந்து பெண் எடுத்தார்கள், அவர்களுக்குத் தங்களுடைய பெண்களைக் கொடுத்தார்கள். அவர்களுடைய தெய்வங்களைக் கும்பிடவும் ஆரம்பித்தார்கள்.+

  • 1 ராஜாக்கள் 11:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 வயதான காலத்தில்,+ அவருடைய மனைவிகள் அவர் இதயத்தை வழிவிலகச் செய்து மற்ற தெய்வங்களை வணங்க வைத்தார்கள்.+ இதனால், அவர் தன்னுடைய அப்பாவாகிய தாவீதைப் போல் தன் கடவுளான யெகோவாவை முழு இதயத்தோடு வணங்கவில்லை.

  • எஸ்றா 9:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 அவர்களுடைய குடும்பங்களிலிருந்து தங்களுக்கும் தங்கள் மகன்களுக்கும் பெண் எடுக்கிறார்கள்.+ பரிசுத்த சந்ததியாகிய+ இவர்கள் இப்போது வேறு தேசத்தாரோடு ஒன்றாகக் கலந்துவிட்டார்கள்.+ அதிகாரிகளும் துணை அதிகாரிகளும்தான் இதில் முக்கியக் குற்றவாளிகள்” என்றார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்