-
நியாயாதிபதிகள் 13:19, 20பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
19 பின்பு, மனோவா வெள்ளாட்டுக் குட்டியையும் உணவுக் காணிக்கையையும் பாறைமேல் வைத்து அவற்றை யெகோவாவுக்குச் செலுத்தினார். மனோவாவும் அவருடைய மனைவியும் பார்த்துக்கொண்டிருந்தபோதே கடவுள் ஓர் அற்புதத்தைச் செய்தார். 20 அந்தப் பலிபீடத்திலிருந்து தீ ஜுவாலை வானத்துக்கு நேராக எழும்பியது. மனோவாவும் அவருடைய மனைவியும் பார்க்கப் பார்க்கவே அந்தத் தீ ஜுவாலையில் யெகோவாவின் தூதர் மேலே போனார். உடனே அவர்கள் இரண்டு பேரும் சாஷ்டாங்கமாக விழுந்தார்கள்.
-