18 அவருடைய ஊழியர்களில் ஒருவன், “பெத்லகேம் ஊரானாகிய ஈசாயின் மகன் ஒருவன் திறமையாக யாழ் வாசிப்பதைப் பார்த்திருக்கிறேன். அவன் தைரியசாலி, அவன் ஒரு மாவீரன்.+ அதுமட்டுமல்ல, அவனுக்கு நல்ல பேச்சுத் திறமை இருக்கிறது, பார்க்கவும் அழகாக இருப்பான்.+ யெகோவா அவனோடு இருக்கிறார்”+ என்றான்.