உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 18:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 இக்கட்டில் தவித்தபோது நான் யெகோவாவைக் கூப்பிட்டேன்.

      என் கடவுளிடம் உதவிக்காகக் கதறிக்கொண்டே இருந்தேன்.

      அவருடைய ஆலயத்திலிருந்து அவர் என் குரலைக் கேட்டார்.+

      என் கதறல் அவருடைய காதுகளை எட்டியது.+

  • சங்கீதம் 31:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 31 யெகோவாவே, உங்களிடம் அடைக்கலம் புகுந்திருக்கிறேன்.+

      நான் அவமானப்படுவதற்கு ஒருபோதும் விட்டுவிடாதீர்கள்.+

      நீங்கள் நீதியானவர் என்பதால் என்னைக் காப்பாற்றுங்கள்.+

  • சங்கீதம் 31:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  9 யெகோவாவே, நான் தவியாய்த் தவிக்கிறேன், எனக்குக் கருணை காட்டுங்கள்.

      கடுமையான வேதனையில் என் கண்கள் சோர்ந்துவிட்டன,+

      என்னுடைய முழு உடலுமே தளர்ந்துவிட்டது.+

  • சங்கீதம் 34:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 நீதிமானுக்குப் பல கஷ்டங்கள் வரும்.+

      ஆனால், அவை எல்லாவற்றிலிருந்தும் யெகோவா அவரை விடுவிக்கிறார்.+

  • சங்கீதம் 143:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  5 கடந்த காலத்தைப் பற்றி நினைத்துப் பார்க்கிறேன்.

      உங்களுடைய செயல்களைப் பற்றியெல்லாம் தியானிக்கிறேன்.+

      உங்களுடைய கைகளால் நீங்கள் செய்தவற்றைப் பற்றி ஆர்வத்தோடு யோசித்துப் பார்க்கிறேன்.*

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்