32 அந்தக் காலத்தில், மற்றவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இஸ்ரவேல் தேசத்தைக் கைப்பற்றுவதற்கு யெகோவா விட்டுவிட்டார். இஸ்ரவேலின் எல்லா பிரதேசங்களிலும் அசகேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தான்.+
17 அந்தச் சமயத்தில், சீரியாவின் ராஜாவான அசகேல்+ காத் நகரத்துக்கு+ எதிராகப் போர் செய்து அதைக் கைப்பற்றினான். அதன் பின்பு, எருசலேமைத் தாக்கத் தீர்மானித்தான்.+
3 அதனால், இஸ்ரவேலர்கள்மீது யெகோவாவுக்குப் பயங்கர கோபம் வந்தது.+ யோவாகாசின் காலமெல்லாம் சீரியாவின் ராஜாவான அசகேல்+ கையிலும் அவனுடைய மகன் பெனாதாத்+ கையிலும் இஸ்ரவேலர்களை அவர் விட்டுவிட்டார்.