-
ஆதியாகமம் 49:5-7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 சிமியோனும் லேவியும் சகோதரர்கள்.+ அவர்கள் ஆயுதங்களைக் கையில் எடுத்துக்கொண்டு வன்முறையில் இறங்குகிறார்கள்.+ 6 என் உயிரே, அவர்களுடைய கூட்டத்தில் சேராதே. என் மேன்மையே,* அவர்களுடைய நட்பைத் தேடாதே. அவர்கள் கோபத்தில் ஆட்களை வெட்டிக் கொன்றார்கள்.+ வீம்புக்காக எருதுகளை நொண்டியாக்கினார்கள்.* 7 அவர்களுடைய கோபம் வெறித்தனமானது, அது சபிக்கப்படட்டும். அவர்களுடைய ஆத்திரம் கண்மூடித்தனமானது, அது சபிக்கப்படட்டும்.+ யாக்கோபின் தேசத்திலும் இஸ்ரவேலின் தேசத்திலும் அவர்களைச் சிதறிப்போகப் பண்ணுவேன்.+
-