-
உபாகமம் 30:17, 18பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 ஆனால் உங்கள் இதயம் அவரைவிட்டு விலகிவிட்டால்,+ அதாவது நீங்கள் அவருடைய பேச்சைக் கேட்காமல் வேறு தெய்வங்கள்மேல் ஆசைப்பட்டு அவற்றை வணங்கினால்,+ 18 நிச்சயம் அழிந்துபோவீர்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.+ நீங்கள் யோர்தானைக் கடந்துபோய் சொந்தமாக்கிக்கொள்ளும் தேசத்தில் ரொம்பக் காலம் வாழ மாட்டீர்கள்.
-
-
உபாகமம் 31:24-26பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
24 இந்தத் திருச்சட்டம் முழுவதையும் மோசே ஒரு புத்தகத்தில் எழுதி முடித்தவுடன்,+ 25 யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியைச் சுமக்கிற லேவியர்களிடம், 26 “இந்தத் திருச்சட்ட புத்தகத்தை+ எடுத்து, உங்கள் கடவுளாகிய யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டிக்குப் பக்கத்தில் வையுங்கள்.+ கீழ்ப்படியாதவர்களுக்கு எதிராக இது ஒரு சாட்சியாய் இருக்கும்.
-