உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 4:29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 அங்கே நீங்கள் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும்+ உங்கள் கடவுளாகிய யெகோவாவை நாடித் தேடினால், நிச்சயம் அவரைக் கண்டடைவீர்கள்.+

  • 2 ராஜாக்கள் 23:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 தூணுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டு, இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி நடப்பதாக யெகோவா முன்னால் ஒப்பந்தம் செய்தார்;*+ அதாவது யெகோவாவின் வழியில் நடப்பதாகவும், அவருடைய கட்டளைகளுக்கும் நினைப்பூட்டுதல்களுக்கும் சட்டதிட்டங்களுக்கும் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் கீழ்ப்படிவதாகவும் ஒப்பந்தம் செய்தார். அந்த ஒப்பந்தத்தின்படி நடப்போம் என்று மக்கள் எல்லாரும் உறுதிகூறினார்கள்.+

  • நெகேமியா 10:28, 29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 குருமார்கள், லேவியர்கள், வாயிற்காவலர்கள், பாடகர்கள், ஆலயப் பணியாளர்கள்,* திருச்சட்டத்தைப் பின்பற்றுவதற்காக மற்ற தேசத்தாரைவிட்டு வந்தவர்கள்,+ அவர்களுடைய மனைவிகள், பிள்ளைகள், விவரம் தெரிந்தவர்கள்* ஆகிய எல்லாரும் 29 தங்களுடைய சகோதரர்களோடும் முக்கியப் பிரமுகர்களோடும் சேர்ந்து உறுதிமொழி எடுத்தார்கள். உண்மைக் கடவுளின் ஊழியரான மோசே மூலம் கொடுக்கப்பட்ட திருச்சட்டத்தையும் எஜமானாகிய யெகோவாவின் கட்டளைகளையும் நீதித்தீர்ப்புகளையும் விதிமுறைகளையும் கவனமாய்க் கடைப்பிடிப்பதாக வாக்குறுதி கொடுத்து,*

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்