உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 நாளாகமம் 15:16, 17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 தாவீது லேவியர்களின் தலைவர்களிடம், “யாழ்களையும்+ மற்ற நரம்பிசைக் கருவிகளையும் வாசித்து, ஜால்ராக்களைத்+ தட்டி, சந்தோஷமாகப் பாடுவதற்காக உங்கள் சகோதரர்களான பாடகர்களை நியமியுங்கள்” என்று சொன்னார்.

      17 அதனால், யோவேலின் மகன் ஏமானையும்+ அவருடைய சகோதரர்களில் பெரகியாவின் மகன் ஆசாப்பையும்,+ தங்கள் சகோதரர்களான மெராரியர்களில் குஷாயாவின் மகன் ஏத்தானையும்+ லேவியர்கள் நியமித்தார்கள்.

  • நெகேமியா 11:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 எருசலேமில் குடியிருந்த மாகாணத் தலைவர்கள் இவர்கள்தான். (மற்ற இஸ்ரவேலர்களும் குருமார்களும் லேவியர்களும் ஆலயப் பணியாளர்களும்*+ சாலொமோனுடைய ஊழியர்களின் வம்சத்தாரும்+ யூதாவிலுள்ள வேறு நகரங்களில் தங்களுடைய சொந்த நிலத்தில் குடியிருந்தார்கள்.+

  • நெகேமியா 11:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 ஆசாபின்+ கொள்ளுப்பேரனும் சப்தியின் பேரனும் மீகாவின் மகனும் ஜெப நேரத்தில் கடவுளைத் துதித்துப் பாடும் பாடகர் குழுவின்+ இயக்குநருமான மத்தனியா,+ இவருடைய இரண்டாவது சகோதரனான பக்புக்கியா, எதித்தூனின்+ கொள்ளுப்பேரனும் காலாலின் பேரனும் சம்முவாவின் மகனுமான அப்தா.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்