-
எஸ்றா 2:2-35பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 அவர்கள் எல்லாரும் செருபாபேல்,+ யெசுவா,+ நெகேமியா, செராயா, ரெலாயா, மொர்தெகாய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், ரெகூம், பாணா ஆகியவர்களோடு திரும்பி வந்திருந்தார்கள்.
திரும்பி வந்த இஸ்ரவேல் ஆண்களின் எண்ணிக்கை இதுதான்:+ 3 பாரோஷின் வம்சத்தார் 2,172; 4 செப்பத்தியாவின் வம்சத்தார் 372; 5 ஆராகின் வம்சத்தார்+ 775; 6 பாகாத்-மோவாபின் பரம்பரையில்+ வந்த யெசுவா மற்றும் யோவாபின் வம்சத்தார் 2,812; 7 ஏலாமின் வம்சத்தார்+ 1,254; 8 சத்தூவின் வம்சத்தார்+ 945; 9 சக்காயின் வம்சத்தார் 760; 10 பானியின் வம்சத்தார் 642; 11 பெபாயின் வம்சத்தார் 623; 12 அஸ்காத்தின் வம்சத்தார் 1,222; 13 அதோனிகாமின் வம்சத்தார் 666; 14 பிக்வாயின் வம்சத்தார் 2,056; 15 ஆதினின் வம்சத்தார் 454; 16 அதேரின் வழிவந்த எசேக்கியாவின் வம்சத்தார் 98; 17 பேசாயின் வம்சத்தார் 323; 18 யோராவின் வம்சத்தார் 112; 19 ஆசூமின் வம்சத்தார்+ 223; 20 கிபாரின் வம்சத்தார் 95; 21 பெத்லகேம் ஊர் ஆண்கள் 123; 22 நெத்தோபா ஊர் ஆண்கள் 56; 23 ஆனதோத்+ ஊர் ஆண்கள் 128; 24 அஸ்மாவேத் ஊர் ஆண்கள் 42; 25 கீரியாத்-யெயாரீம், கெப்பிரா, பேரோத் ஊர்களின் ஆண்கள் 743; 26 ராமா,+ கெபா+ ஊர்களின் ஆண்கள் 621; 27 மிக்மாஸ் ஊர் ஆண்கள் 122; 28 பெத்தேல், ஆயி+ ஊர்களின் ஆண்கள் 223; 29 நேபோ ஊர் ஆண்கள்+ 52; 30 மக்பீஷ் ஊர் ஆண்கள் 156; 31 மற்றொரு ஏலாமின் வம்சத்தார் 1,254; 32 ஆரீமின் வம்சத்தார் 320; 33 லோது, ஆதீத், ஓனோ ஊர்களின் ஆண்கள் 725; 34 எரிகோ ஊர் ஆண்கள் 345; 35 சேனாகா ஊர் ஆண்கள் 3,630.
-