உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 11:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 யெகோவா தன்னுடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்.+

      யெகோவாவின் சிம்மாசனம் பரலோகத்தில் இருக்கிறது.+

      அவருடைய கூர்மையான* கண்கள் மனிதர்களை ஆராய்கின்றன.+

  • சங்கீதம் 33:13-15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 யெகோவா பரலோகத்திலிருந்து கீழே பார்க்கிறார்.

      எல்லா மக்களையும் பார்க்கிறார்.+

      14 அவர் குடிகொண்டிருக்கிற இடத்திலிருந்து

      பூமியிலுள்ள ஜனங்களைக் கவனிக்கிறார்.

      15 எல்லாருடைய இதயங்களையும் உருவாக்குகிறவர் அவர்தான்.

      அவர்களுடைய செயல்களையெல்லாம் ஆராய்கிறவர் அவர்தான்.+

  • எரேமியா 16:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 இஸ்ரவேலர்கள் செய்கிற எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

      அவர்கள் என் கண்ணிலிருந்து தப்ப முடியாது.

      அவர்களுடைய பாவங்களை என்னிடமிருந்து மறைக்க முடியாது.

  • எரேமியா 23:24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 “என் கண்ணில் படாதபடி மனுஷன் எங்காவது ஒளிந்துகொள்ள முடியுமா?”+ என்று யெகோவா கேட்கிறார்.

      “வானத்திலும் பூமியிலும் இருக்கிற எதுவுமே என் பார்வைக்குத் தப்பாதே”+ என்று யெகோவா சொல்கிறார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்