உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 சாமுவேல் 4:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 ஆனால் தாவீது, பேரோத்தைச் சேர்ந்த ரிம்மோனின் மகன்களான ரேகாபையும் அவனுடைய சகோதரன் பாணாவையும் பார்த்து, “எல்லா துன்பங்களிலிருந்தும் என்னைக் காப்பாற்றிய உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல்+ ஆணையாகச் சொல்கிறேன்,* கேளுங்கள்:

  • சங்கீதம் 34:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 நீதிமானுக்குப் பல கஷ்டங்கள் வரும்.+

      ஆனால், அவை எல்லாவற்றிலிருந்தும் யெகோவா அவரை விடுவிக்கிறார்.+

  • சங்கீதம் 37:39
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 39 நீதிமான்களை யெகோவா மீட்கிறார்.+

      இக்கட்டான காலத்தில் அவரே அவர்களுக்குக் கோட்டையாக இருப்பார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்