உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 31:27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 பின்பு, அந்த மனுஷர்களையும் மிருகங்களையும் இரண்டு பங்காகப் பிரித்து, போருக்குப் போனவர்களுக்கு ஒரு பங்கும் ஜனங்களுக்கு ஒரு பங்கும் கொடுக்க வேண்டும்.+

  • 1 சாமுவேல் 30:23-25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 அதற்கு தாவீது, “என் சகோதரர்களே, அப்படிச் செய்யக் கூடாது. இது யெகோவா நமக்குக் கொடுத்தது. அவர்தான் நம்மைக் காப்பாற்றி, அந்தக் கொள்ளைக்கூட்டத்தாரை நம் கையில் கொடுத்தார்.+ 24 அதனால், நீங்கள் சொல்வதை யார் ஒத்துக்கொள்வார்கள்? போருக்குப் போனவர்களுக்கு மட்டுமல்ல, மூட்டைமுடிச்சுகளைக் காவல் காத்தவர்களுக்கும் பங்கு கிடைக்க வேண்டும்.+ எல்லாருக்கும் சரிசமமாகப் பங்கு கிடைக்க வேண்டும்”+ என்றார். 25 அன்றுமுதல் இஸ்ரவேலர்களுக்கு அதை ஒரு விதிமுறையாகவும் சட்டமாகவும் ஏற்படுத்தினார். இன்றுவரை அது அப்படித்தான் இருந்துவருகிறது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்