சங்கீதம் 112:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 நேர்மையான ஆட்களுக்கு, இருட்டில் பிரகாசிக்கும் ஒளியைப் போல அவன் இருக்கிறான்.+ ח [ஹேத்] கரிசனையாகவும்* இரக்கமாகவும்+ நீதியாகவும் நடந்துகொள்கிறான். நீதிமொழிகள் 4:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 ஆனால், நீதிமான்களின் பாதை நடுப்பகல்வரை அதிகமதிகமாகப் பிரகாசிக்கிறவிடியற்கால வெளிச்சம்போல் இருக்கிறது.+ ஏசாயா 30:26 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 26 யெகோவா தன்னுடைய ஜனங்களின் காயங்களை* கட்டி,+ தான் அடித்ததால் உண்டான படுகாயத்தைக் குணமாக்கும்+ நாளில், முழு நிலவின் வெளிச்சம் சூரிய வெளிச்சம் போல ஆகும்; சூரிய வெளிச்சமோ, ஏழு பகல்களின் வெளிச்சம்போல் ஏழு மடங்காக ஆகும்.+ மீகா 7:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 நான் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்துவிட்டேன்.+அவர் எனக்காக வழக்காடி நியாயம் வழங்குவார்.அதுவரை அவருடைய கோபத்தைத் தாங்கிக்கொள்வேன். அவர் என்னை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவார்.நான் அவருடைய நீதியைப் பார்ப்பேன்.
4 நேர்மையான ஆட்களுக்கு, இருட்டில் பிரகாசிக்கும் ஒளியைப் போல அவன் இருக்கிறான்.+ ח [ஹேத்] கரிசனையாகவும்* இரக்கமாகவும்+ நீதியாகவும் நடந்துகொள்கிறான்.
18 ஆனால், நீதிமான்களின் பாதை நடுப்பகல்வரை அதிகமதிகமாகப் பிரகாசிக்கிறவிடியற்கால வெளிச்சம்போல் இருக்கிறது.+
26 யெகோவா தன்னுடைய ஜனங்களின் காயங்களை* கட்டி,+ தான் அடித்ததால் உண்டான படுகாயத்தைக் குணமாக்கும்+ நாளில், முழு நிலவின் வெளிச்சம் சூரிய வெளிச்சம் போல ஆகும்; சூரிய வெளிச்சமோ, ஏழு பகல்களின் வெளிச்சம்போல் ஏழு மடங்காக ஆகும்.+
9 நான் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்துவிட்டேன்.+அவர் எனக்காக வழக்காடி நியாயம் வழங்குவார்.அதுவரை அவருடைய கோபத்தைத் தாங்கிக்கொள்வேன். அவர் என்னை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவார்.நான் அவருடைய நீதியைப் பார்ப்பேன்.