உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 7:20, 21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 யெகோவா சொன்னபடியே மோசேயும் ஆரோனும் உடனடியாகச் செய்தார்கள். பார்வோனின் முன்னாலும் அவனுடைய ஊழியர்களின் முன்னாலும் ஆரோன் தன்னுடைய கோலை நீட்டி நைல் நதியின் தண்ணீரை அடித்தார். அந்த நதியிலிருந்த தண்ணீரெல்லாம் இரத்தமாக மாறியது.+ 21 நதியிலிருந்த மீன்கள் செத்துப்போயின.+ அதிலிருந்து துர்நாற்றம் வீச ஆரம்பித்தது. எகிப்தியர்களால் அந்தத் தண்ணீரைக் குடிக்க முடியவில்லை.+ எகிப்து தேசத்தில் எங்கு பார்த்தாலும் ஒரே இரத்தமாக இருந்தது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்