-
ஓசியா 5:14, 15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 இளம் சிங்கத்தைப் போல எப்பிராயீமின் மேல் நான் பாய்வேன்.
பலமான சிங்கத்தைப் போல யூதா ஜனங்களின் மேல் பாய்வேன்.
அவர்களைக் கடித்துக் குதறுவேன்.+
அவர்களை இழுத்துக்கொண்டு போவேன்,
யாராலும் அவர்களைக் காப்பாற்ற முடியாது.+
15 பின்பு, அவர்களை விட்டுவிட்டு என்னுடைய இடத்துக்குத் திரும்பிவிடுவேன்.
குற்றத்துக்கான தண்டனையை அவர்கள் அனுபவிப்பார்கள்.
அப்போது, என் கருணைக்காக ஏங்குவார்கள்.+
வேதனையில் தவிக்கும் சமயத்தில் என்னைத் தேடுவார்கள்.”+
-