உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 சாமுவேல் 2:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 பலசாலிகளின் வில் முறிகிறது.

      பலம் இல்லாதவர்களுக்குப் பலம் கிடைக்கிறது.+

  • 2 சாமுவேல் 22:40
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 40 போர் செய்ய நீங்கள் எனக்குப் பலம் தருவீர்கள்.+

      எதிரிகளை என் காலடியில் விழ வைப்பீர்கள்.+

  • ஏசாயா 40:29-31
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 சோர்ந்துபோகிறவர்களுக்கு அவர் சக்தி கொடுக்கிறார்.

      தெம்பு இல்லாதவர்களுக்கு எல்லா பலமும் கொடுக்கிறார்.+

      30 சிறுவர்கள் சோர்வடைந்து களைத்துப்போகலாம்,

      வாலிபர்களும் தடுமாறி விழலாம்,

      31 ஆனால், யெகோவாவை நம்புகிறவர்கள் புதுத்தெம்பு பெறுவார்கள்.

      கழுகுகளைப் போல இறக்கைகளை விரித்து உயரமாகப் பறப்பார்கள்.+

      ஓடினாலும் களைத்துப்போக மாட்டார்கள்.

      நடந்தாலும் சோர்ந்துபோக மாட்டார்கள்.”+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்