-
வெளிப்படுத்துதல் 11:18பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 ஆனால், தேசங்களுக்குக் கடும் கோபம் ஏற்பட்டது. அப்போது உங்களுடைய கடும் கோபத்தைக் காட்டினீர்கள். இறந்தவர்களை நியாயந்தீர்ப்பதற்கும், உங்களுடைய அடிமைகளாகிய தீர்க்கதரிசிகள்,+ பரிசுத்தவான்கள், உங்களுடைய பெயருக்குப் பயந்து நடக்கிற சிறியவர்கள், பெரியவர்கள் ஆகிய எல்லாருக்கும் பலன் கொடுப்பதற்கும்+ குறித்த காலம் வந்துவிட்டது. பூமியை நாசமாக்குகிறவர்களை நாசமாக்குவதற்கான* காலமும் வந்துவிட்டது”+ என்று சொன்னார்கள்.
-