உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 சாமுவேல் 5:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 அஸ்தோத் ஊர்க்காரர்கள் அடுத்த நாள் விடியற்காலையில் வந்து பார்த்தபோது, யெகோவாவின் பெட்டிக்கு முன்னால் தாகோன் சிலை தரையில் குப்புற விழுந்துகிடப்பதைப் பார்த்தார்கள்.+ அதனால், அவர்கள் அந்தச் சிலையைத் தூக்கி, அதன் இடத்தில் வைத்தார்கள்.+

  • ஏசாயா 46:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 அதைத் தோளின் மேல் சுமந்துகொண்டு போகிறார்கள்.+

      பின்பு, அதை அதன் இடத்தில் வைக்கிறார்கள்; அது அங்கேயே நிற்கிறது.

      அந்த இடத்தைவிட்டு அது நகருவதே இல்லை.+

      அவர்கள் அதைப் பார்த்து சத்தமாக வேண்டுகிறார்கள், ஆனால் அது பதில் கொடுப்பதே இல்லை.

      அந்தச் சிலையால் யாரையுமே கஷ்டத்திலிருந்து காப்பாற்ற முடிவதில்லை.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்