உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 115:4-8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 அவர்கள் வணங்குகிற சிலைகள் வெறும் வெள்ளியும் தங்கமும்தான்.

      மனிதர்களுடைய கைகளால் செய்யப்பட்டவைதான்.+

       5 அவற்றுக்கு வாய் இருக்கிறது, ஆனால் பேச முடியாது.+

      கண்கள் இருக்கின்றன, ஆனால் பார்க்க முடியாது.

       6 காதுகள் இருக்கின்றன, ஆனால் கேட்க முடியாது.

      மூக்கு இருக்கிறது, ஆனால் முகர முடியாது.

       7 கைகள் இருக்கின்றன, ஆனால் தொட்டு உணர முடியாது.

      கால்கள் இருக்கின்றன, ஆனால் நடக்க முடியாது.+

      அவற்றின் தொண்டையிலிருந்து எந்தச் சத்தமும் வராது.+

       8 அவற்றைச் செய்கிற ஆட்களும் அவற்றை நம்புகிற எல்லாரும்+

      அவற்றைப் போலத்தான் ஆவார்கள்.+

  • ஏசாயா 46:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 சிலர் ஆசாரிக்குக் கூலி கொடுத்து சிலை செய்யச் சொல்கிறார்கள்.

      அதற்காக, பையிலிருந்து தங்கத்தைக் கொட்டுகிறார்கள்.

      வெள்ளியைத் தராசில் எடைபோட்டுக் கொடுக்கிறார்கள்.

      அதை வைத்து அவன் ஒரு சிலையைச் செய்கிறான்.+

      அவர்கள் அதன் முன்னால் விழுந்து வணங்குகிறார்கள்.+

  • அப்போஸ்தலர் 17:29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 நாம் கடவுளுடைய பிள்ளைகளாக*+ இருப்பதால், மனுஷர்களுடைய சிற்ப வேலைப்பாட்டாலும் கற்பனையாலும் வடிவமைக்கப்பட்ட பொன், வெள்ளி, கல் உருவங்களைப் போலக் கடவுள் இருப்பார் என்று நாம் நினைக்கக் கூடாது.+

  • 1 கொரிந்தியர் 10:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 அப்படியானால், சிலைக்குப் பலியிடப்பட்டதோ சிலையோ முக்கியம் என்றா சொல்கிறேன்?

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்