உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 52:1, 2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 52 பலமுள்ளவனே, நீ செய்கிற அக்கிரமங்களைப் பற்றி ஏன் பெருமையடிக்கிறாய்?+

      கடவுள் காட்டும் மாறாத அன்பு நாளெல்லாம் நீடிக்கும்+ என்பது உனக்குத் தெரியாதா?

       2 உன் நாவு கத்திபோல் கூர்மையாக இருக்கிறது.+

      அது சதித்திட்டம் தீட்டுகிறது, பித்தலாட்டம் செய்கிறது.+

  • சங்கீதம் 58:3, 4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 பிறந்ததிலிருந்தே பொல்லாதவர்கள் தவறான வழியில் போகிறார்கள்.

      பிறந்த சமயத்திலிருந்தே சீர்கெட்டுப் போயிருக்கிறார்கள், பொய் பேசுகிறார்கள்.

       4 அவர்களுடைய விஷம் பாம்புகளின் விஷம்போல் இருக்கிறது.+

      காதை அடைத்துக்கொள்கிற நாகப்பாம்புபோல் அவர்கள் செவிடர்களாக இருக்கிறார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்