-
சங்கீதம் 107:33பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
33 ஆறுகளை அவர் பாலைவனம் போலாக்குகிறார்.
நீரூற்றுகளை வறண்ட நிலமாக்குகிறார்.+
-
ஏசாயா 44:27பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
27 ஆழமான தண்ணீரைப் பார்த்து, ‘வற்றிப்போ’ என்றும்,
‘உன்னுடைய ஆறுகளையெல்லாம் நான் காய்ந்துபோகச் செய்வேன்’+ என்றும் சொல்கிறேன்.
-
-
-