-
சங்கீதம் 107:33பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
33 ஆறுகளை அவர் பாலைவனம் போலாக்குகிறார்.
நீரூற்றுகளை வறண்ட நிலமாக்குகிறார்.+
-
சங்கீதம் 114:1பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
114 இஸ்ரவேலர்கள் எகிப்தைவிட்டுப் புறப்பட்டபோது,+
யாக்கோபின் வம்சத்தார் வேறு மொழி பேசுகிற மக்களைவிட்டுப் புறப்பட்டபோது,
-
ஏசாயா 42:15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 மலைகளையும் குன்றுகளையும் நாசமாக்குவேன்.
அவற்றில் இருக்கிற செடிகொடிகளைப் பட்டுப்போக வைப்பேன்.
-
-
நாகூம் 1:4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
பாசானும் கர்மேலும் காய்ந்துபோகின்றன.+
லீபனோனின் பூக்கள் வாடிப்போகின்றன.
-
-
-
-
-