உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எசேக்கியேல் 21:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 பாபிலோன் ராஜா அந்த இரண்டு வழிகளும் பிரிகிற இடத்தில் நின்று குறிபார்ப்பான். தன்னுடைய அம்புகளைக் குலுக்கிப்போட்டு, தன்னுடைய சிலைகளிடம்* விசாரிப்பான். கல்லீரலை வைத்துக் குறிபார்ப்பான்.

  • தானியேல் 5:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 உடனே, மாயவித்தைக்காரர்களையும் ஜோதிடர்களையும்*+ குறிசொல்கிறவர்களையும் கூட்டிக்கொண்டு வரும்படி அவனுடைய ஆட்களைப் பார்த்துக் கத்தினான். பின்பு, பாபிலோனில் உள்ள ஞானிகளிடம், “யார் இந்த எழுத்துக்களை வாசித்து இதன் அர்த்தத்தைச் சொல்கிறானோ அவனுக்கு ஊதா நிற* உடை உடுத்தி, தங்கச் சங்கிலியைப் போட்டுவிட்டு,+ என் ராஜ்யத்தில் மூன்றாம் அதிபராக்குவேன்”+ என்றான்.

  • வெளிப்படுத்துதல் 18:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 விளக்குகளின் ஒளி இனி ஒருபோதும் உன் நடுவில் பிரகாசிக்காது; மணமகனின் சத்தமும் மணமகளின் சத்தமும் இனி ஒருபோதும் உன் நடுவில் கேட்காது; உன் வியாபாரிகள் பூமியில் மிகுந்த செல்வாக்குள்ளவர்களாக இருந்தார்கள், உன்னுடைய ஆவியுலகத் தொடர்பு+ பழக்கங்களால் எல்லா தேசத்தாரும் ஏமாற்றப்பட்டார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்