உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எசேக்கியேல் 38:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 தேசத்தை மூடுகிற மேகம் போல நீ என்னுடைய ஜனங்களான இஸ்ரவேலர்களுக்கு எதிராக வருவாய். கடைசி நாட்களில் நான் உன்னை என்னுடைய தேசத்துக்கு எதிராக வர வைப்பேன்.+ கோகுவே, மற்ற ஜனங்களுக்குமுன் நான் பரிசுத்தமானவர் என்று உன் மூலமாகக் காட்டுவேன். அப்போது, நான் யார் என்று அவர்கள் தெரிந்துகொள்வார்கள்.”’+

  • எசேக்கியேல் 38:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 நான் அவனுக்கும் அவனுடைய படைவீரர்களுக்கும் எதிராகக் கொள்ளைநோயையும் சாவையும் வர வைத்து அவர்களைத் தண்டிப்பேன்.+ நான் அவன்மேலும் அவனுடைய படைகளின்மேலும் அவனுடைய பெரிய கூட்டத்தின்மேலும்+ பலத்த மழையையும் ஆலங்கட்டி* மழையையும்+ நெருப்பையும்+ கந்தகத்தையும் கொட்டுவேன்.+

  • சகரியா 2:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 கடவுள் தன்னுடைய பெயருக்கு மகிமை சேர்த்த பின்பு, உங்களைச் சூறையாடிய தேசங்களிடம்+ என்னை அனுப்பினார். பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: ‘உங்களைத் தொடுகிறவன் என் கண்மணியைத் தொடுகிறான்.+

  • சகரியா 12:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 அந்த நாளில், எருசலேம் நகரம் எல்லா ஜனங்களுக்கும் ஒரு பாறாங்கல்லைப் போல இருக்கும்படி செய்வேன். அதைத் தூக்குகிறவர்கள் கண்டிப்பாகப் படுகாயம் அடைவார்கள்.+ எல்லா தேசங்களும் எருசலேமுக்கு எதிராகத் திரண்டுவரும்.”+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்