ஏசாயா 51:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 யெகோவாவின் கரமே,+ எழும்பு! எழும்பு!பூர்வ நாட்களிலும், முந்தின தலைமுறைகளிலும் எழும்பியது போலவே எழும்பு! உன் பலத்தைக் காட்டு! ராகாபை*+ துண்டு துண்டாக்கியது நீதானே?ராட்சதக் கடல் பிராணியைக் குத்திப்போட்டது நீதானே?+ ஏசாயா 52:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 யெகோவா எல்லா தேசங்களுக்கும் முன்பாகத் தன்னுடைய பரிசுத்தமான கையின் பலத்தைக் காட்டியிருக்கிறார்.+நம் கடவுள் தரும் மீட்பைப் பூமியெங்கும் இருக்கிறவர்கள் பார்ப்பார்கள்.+ ஏசாயா 59:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 நியாயம் செய்ய ஒருவனும் இல்லாததை அவர் பார்த்தார்.யாருமே தலையிடாததைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.அதனால் அவருடைய கையாலேயே மீட்பு தந்தார்.*அவருடைய நீதி அவருக்குத் துணையாக இருந்தது.
9 யெகோவாவின் கரமே,+ எழும்பு! எழும்பு!பூர்வ நாட்களிலும், முந்தின தலைமுறைகளிலும் எழும்பியது போலவே எழும்பு! உன் பலத்தைக் காட்டு! ராகாபை*+ துண்டு துண்டாக்கியது நீதானே?ராட்சதக் கடல் பிராணியைக் குத்திப்போட்டது நீதானே?+
10 யெகோவா எல்லா தேசங்களுக்கும் முன்பாகத் தன்னுடைய பரிசுத்தமான கையின் பலத்தைக் காட்டியிருக்கிறார்.+நம் கடவுள் தரும் மீட்பைப் பூமியெங்கும் இருக்கிறவர்கள் பார்ப்பார்கள்.+
16 நியாயம் செய்ய ஒருவனும் இல்லாததை அவர் பார்த்தார்.யாருமே தலையிடாததைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.அதனால் அவருடைய கையாலேயே மீட்பு தந்தார்.*அவருடைய நீதி அவருக்குத் துணையாக இருந்தது.