-
நியாயாதிபதிகள் 6:36, 37பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
36 அப்போது கிதியோன் உண்மைக் கடவுளிடம், “நீங்கள் வாக்குக் கொடுத்தபடியே+ என் மூலம் இஸ்ரவேலர்களைக் காப்பாற்றப்போகிறீர்கள் என்றால், 37 இதோ, நான் ஒரு கம்பளித் தோலைக் களத்துமேட்டில் வைக்கிறேன். கம்பளித் தோலில் மட்டும் பனி பெய்து, தரை முழுவதும் காய்ந்திருந்தால், நீங்கள் வாக்குக் கொடுத்தபடி என் மூலம் இஸ்ரவேலர்களைக் காப்பாற்றுவீர்கள் என்பதைத் தெரிந்துகொள்வேன்” என்று சொன்னார்.
-