ஏசாயா 15:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 மோவாபுக்கு எதிரான தீர்ப்பு:+ மோவாபின் ஆர் நகரம்+ ஒரே ராத்திரியில் அழிக்கப்படும்.அதன் சத்தம் அடங்கிவிடும். மோவாபின் கீர் நகரம்+ ஒரே ராத்திரியில் அழிக்கப்படும்.அதன் சத்தம் அடங்கிவிடும். ஏசாயா 15:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 மோவாபை நினைத்து என் நெஞ்சம் துடிக்கும். அதன் ஜனங்கள் சோவார்+ வரைக்கும் எக்லாத்து-செலிசியா வரைக்கும் தப்பித்து ஓடுவார்கள்.+ கண்ணீரோடு லூகித் நகரத்துக்கு ஏறிப்போவார்கள்.ஒரோனாயீமுக்குப் போகும் வழியிலே, தேசத்தின் அழிவைப் பார்த்து அலறுவார்கள்.+ எரேமியா 48:36 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 36 ‘அதனால்தான் மோவாபையும் கீர்-ஆரேஸ் ஜனங்களையும் நினைத்துஎன் உள்ளம் புல்லாங்குழல் போலச் சோக கீதம் பாடுகிறது.+ மோவாப் சேர்த்து வைத்திருக்கிற சொத்துகள் அழிந்துபோகும்.
15 மோவாபுக்கு எதிரான தீர்ப்பு:+ மோவாபின் ஆர் நகரம்+ ஒரே ராத்திரியில் அழிக்கப்படும்.அதன் சத்தம் அடங்கிவிடும். மோவாபின் கீர் நகரம்+ ஒரே ராத்திரியில் அழிக்கப்படும்.அதன் சத்தம் அடங்கிவிடும்.
5 மோவாபை நினைத்து என் நெஞ்சம் துடிக்கும். அதன் ஜனங்கள் சோவார்+ வரைக்கும் எக்லாத்து-செலிசியா வரைக்கும் தப்பித்து ஓடுவார்கள்.+ கண்ணீரோடு லூகித் நகரத்துக்கு ஏறிப்போவார்கள்.ஒரோனாயீமுக்குப் போகும் வழியிலே, தேசத்தின் அழிவைப் பார்த்து அலறுவார்கள்.+
36 ‘அதனால்தான் மோவாபையும் கீர்-ஆரேஸ் ஜனங்களையும் நினைத்துஎன் உள்ளம் புல்லாங்குழல் போலச் சோக கீதம் பாடுகிறது.+ மோவாப் சேர்த்து வைத்திருக்கிற சொத்துகள் அழிந்துபோகும்.