சங்கீதம் 27:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 ஆபத்து நாளில் அவர் என்னைத் தன்னுடைய புகலிடத்தில் மறைத்து வைப்பார்.+தன்னுடைய கூடாரத்தின் மறைவில் என்னை ஒளித்து வைப்பார்.+கற்பாறையின் உயரத்திலே என்னைக் கொண்டுபோய் வைப்பார்.+ சங்கீதம் 91:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 அவர் தன்னுடைய சிறகுகளால் உன்னை மூடுவார்.அவருடைய இறக்கைகளின் கீழ் நீ அடைக்கலம் புகுவாய்.+ அவருடைய உண்மைத்தன்மை+ உனக்கு ஒரு பெரிய கேடயமாகவும்,+ பாதுகாப்பான மதிலாகவும்* இருக்கும்.
5 ஆபத்து நாளில் அவர் என்னைத் தன்னுடைய புகலிடத்தில் மறைத்து வைப்பார்.+தன்னுடைய கூடாரத்தின் மறைவில் என்னை ஒளித்து வைப்பார்.+கற்பாறையின் உயரத்திலே என்னைக் கொண்டுபோய் வைப்பார்.+
4 அவர் தன்னுடைய சிறகுகளால் உன்னை மூடுவார்.அவருடைய இறக்கைகளின் கீழ் நீ அடைக்கலம் புகுவாய்.+ அவருடைய உண்மைத்தன்மை+ உனக்கு ஒரு பெரிய கேடயமாகவும்,+ பாதுகாப்பான மதிலாகவும்* இருக்கும்.