-
ஆபகூக் 1:5-7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 “ஜனங்களே, சுற்றியுள்ள தேசங்களைக் கூர்ந்து கவனியுங்கள்!
ஏனென்றால், உங்களுடைய காலத்தில் ஒரு சம்பவம் நடக்கப்போகிறது.
அதைப் பற்றிச் சொன்னால்கூட நீங்கள் நம்ப மாட்டீர்கள்.
ஆனாலும், அதை ஆச்சரியத்தோடு பாருங்கள்; பார்த்து அதிர்ச்சி அடையுங்கள்.+
பெரிய பெரிய தேசங்கள்மேல் படையெடுப்பவர்கள்.
தங்களுக்குச் சொந்தமில்லாத இடங்களைக் கைப்பற்றுபவர்கள்.+
7 அவர்கள் கொடூரமானவர்கள், பயங்கரமானவர்கள்.
அவர்களே தங்களுக்குச் சட்டத்தை உருவாக்கிக்கொள்கிறார்கள்,
-