உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 137:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 யெகோவாவே, எருசலேம் வீழ்ச்சியடைந்தபோது ஏதோமியர்கள் சொன்னதை நினைத்துப் பாருங்கள்.

      “அதை இடித்துப்போடுங்கள்! தரைமட்டமாக்குங்கள்!”+ என்று சொன்னார்களே.

  • எரேமியா 49:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 ஏதோமைப் பற்றி பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்:

      “தேமானில்+ ஞானம் இல்லாமல் போய்விட்டதா?

      புத்திசாலிகளால்* நல்ல ஆலோசனை தர முடியவில்லையா?

      அவர்களுடைய புத்தி* கெட்டுப்போய்விட்டதா?

  • எரேமியா 49:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 மேலே பறக்கும் கழுகு கீழே பாய்ந்து வருவது போல,

      அவர் போஸ்றாவைப் பிடிப்பதற்காகச் சிறகுகளை விரித்துக்கொண்டு வருவார்.+

      குழந்தையைப் பெற்றெடுக்கிற பெண்ணின் நெஞ்சம் துடிப்பது போல

      அந்த நாளில் ஏதோமின் வீரர்களுடைய நெஞ்சம் துடிக்கும்.”

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்