-
எரேமியா 9:4, 5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 “நீங்கள் எல்லாரும் மற்றவர்களிடம் ஜாக்கிரதையாக நடந்துகொள்ளுங்கள்.
உங்கள் சகோதரனைக்கூட நம்பாதீர்கள்.
எல்லாருமே நம்பிக்கைத் துரோகம் செய்கிறார்கள்.+
மற்றவர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேசுகிறார்கள்.+
5 ஒவ்வொருவனும் அடுத்தவனை ஏமாற்றுகிறான்.
யாருமே உண்மை பேசுவதில்லை.
பொய் பேசுவதற்குத்தான் தங்கள் நாவைப் பழக்கப்படுத்தியிருக்கிறார்கள்.+
கெட்டதைச் செய்து செய்தே களைத்துப்போயிருக்கிறார்கள்.
-