உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 15:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 ‘எங்கள் நிலைமை என்ன ஆகும்?’ என்று இவர்கள் கேட்டால் நீ இவர்களிடம், ‘யெகோவா சொல்வது இதுதான்:

      “உங்களில் சிலர் கொள்ளைநோயினால் சாவீர்கள்!

      சிலர் வாளால் வெட்டிக் கொல்லப்படுவீர்கள்!+

      சிலர் பஞ்சத்தில் அடிபட்டுச் சாவீர்கள்!

      சிலர் சிறைபிடிக்கப்பட்டுப் போவீர்கள்”+

      என்று சொல்’ என்றார்.

  • எரேமியா 15:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 இந்த ஜனங்களுக்கு வந்த கோரமான முடிவைப் பார்த்து உலகமே கதிகலங்கும்படி செய்வேன்.+ ஏனென்றால், எசேக்கியாவின் மகனாகிய யூதாவின் ராஜா மனாசே, எருசலேமில் பல அக்கிரமங்களைச் செய்தான்.+

  • எரேமியா 29:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 ‘நான் அவர்களை வாளினாலும்+ பஞ்சத்தினாலும் கொள்ளைநோயினாலும் தாக்குவேன். அவர்களுக்கு வரும் கோரமான முடிவைப் பார்த்து உலகமே அதிர்ச்சி அடையும்,+ கதிகலங்கிப்போகும். நான் அவர்களைத் துரத்தியடிக்கிற தேசங்களில் இருக்கிறவர்கள் அவர்களைப் பழித்தும் சபித்தும் பேசுவார்கள்.+ அவர்களைப் பார்த்துக் கேலி செய்வார்கள்.*+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்