-
2 நாளாகமம் 34:20, 21பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
20 பின்பு இல்க்கியா, சாப்பானின் மகன் அகிக்காம்,+ மீகாவின் மகன் அப்தோன், செயலாளர் சாப்பான், ராஜாவின் ஊழியர் அசாயா ஆகியோரிடம், 21 “நீங்கள் போய் எனக்காகவும் இஸ்ரவேலிலும் யூதாவிலும் மீதியிருக்கிற மக்களுக்காகவும் யெகோவாவிடம் விசாரியுங்கள். இப்போது கண்டெடுக்கப்பட்ட இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற விஷயங்களைப் பற்றி அவரிடம் கேளுங்கள். ஏனென்றால், இந்தப் புத்தகத்தில் யெகோவா எழுதி வைத்திருக்கிற கட்டளைகள் எல்லாவற்றையும் நம்முடைய முன்னோர்கள் கடைப்பிடிக்கவில்லை, அவற்றுக்குக் கீழ்ப்படியவில்லை. அதனால், யெகோவா தன்னுடைய கடும் கோபத்தை நம்மீது கொட்டப்போகிறார்”+ என்று ராஜா சொன்னார்.
-