உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 21:30
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 30 அவர்கள்மேல் அம்பு எறிவோம்.

      எஸ்போன் நகரம் தீபோன்வரை+ தரைமட்டமாகும்.

      அதை நோப்பாவரை நாம் பாழாக்குவோம்.

      மேதேபா+ வரையில் தீ பரவும்.”

  • யோசுவா 13:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 பின்பு, ரூபன் கோத்திரத்தாருக்கு அவரவர் குடும்பத்தின்படி மோசே தேசத்தைப் பங்குபோட்டுக் கொடுத்தார்.

  • யோசுவா 13:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 எஸ்போன் மற்றும் பீடபூமியிலுள்ள அதன் ஊர்கள்,+ தீபோன், பாமோத்-பாகால், பெத்-பாகால்-மெயோன்,+

  • ஏசாயா 15:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  2 கோயிலுக்கும் தீபோன் நகரத்துக்கும்+ ஜனங்கள் போவார்கள்.*

      புலம்பி அழுவதற்காக ஆராதனை மேடுகளுக்கு ஏறிப் போவார்கள்.

      நேபோ நகரத்துக்காகவும்+ மேதேபா ஊருக்காகவும்+ கதறி அழுவார்கள்.

      எல்லாருமே தலையை மொட்டையடித்துக்கொள்வார்கள்,+ தாடியைச் சிரைத்துக்கொள்வார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்