உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 1:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 ஏனென்றால், ‘வடக்கு ராஜ்யங்களில் உள்ள எல்லா கோத்திரங்களையும் நான் அழைத்திருக்கிறேன்’ என்று யெகோவா சொல்கிறார்.+

      ‘அவர்கள் வருவார்கள்; அவர்களுடைய ராஜாக்கள் எல்லாரும்

      எருசலேமின் வாசல்களில் தங்கள் சிம்மாசனத்தை நிறுத்தி வைப்பார்கள்.+

      எருசலேமின் எல்லா மதில்களையும்,

      யூதாவின் எல்லா நகரங்களையும் தாக்குவார்கள்.+

  • எரேமியா 4:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 சீயோனுக்குப் போகும் வழியைக் காட்டுகிற ஒரு கம்பத்தை* நிறுத்துங்கள்.

      பாதுகாப்பான இடத்தைத் தேடி ஓடுங்கள், நிற்காதீர்கள்” என்று சத்தமாகச் சொல்லுங்கள்.

      ஏனென்றால், பேரழிவு வரப்போகிறது; அதை நான் வடக்கிலிருந்து வர வைப்பேன்.+

  • எரேமியா 6:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 யெகோவா சொல்வது இதுதான்:

      “வடக்கு தேசத்திலிருந்து ஒரு ஜனக்கூட்டம் வருகிறது.

      பூமியின் தொலைதூரத்திலிருந்து மாபெரும் தேசம் எழும்பி வருகிறது.+

  • ஆபகூக் 1:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 நான் கல்தேயர்களை வரவழைப்பேன்.+

      அவர்கள் ஈவிரக்கம் இல்லாதவர்கள், கண்மூடித்தனமாகத் தாக்குபவர்கள்.

      பெரிய பெரிய தேசங்கள்மேல் படையெடுப்பவர்கள்.

      தங்களுக்குச் சொந்தமில்லாத இடங்களைக் கைப்பற்றுபவர்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்