15 நீங்கள் அநியாயமாகத் தீர்ப்பு சொல்லக் கூடாது. ஏழைக்குப் பாரபட்சம் காட்டவோ பணக்காரனுக்குச் சலுகை காட்டவோ கூடாது.+ எல்லாருக்கும் நியாயமாகத் தீர்ப்பு சொல்ல வேண்டும்.
7 ஜனங்கள் யாரும் தங்களுடைய அம்மா அப்பாவை மதிப்பதில்லை.+ அவர்களோடு குடியிருக்கிற மற்ற தேசத்து ஜனங்களை மோசடி செய்கிறார்கள். அப்பா இல்லாத பிள்ளைகளையும்* விதவைகளையும் மோசமாக நடத்துகிறார்கள்.”’”+