7 ஒரு தேசத்தை அல்லது ராஜ்யத்தைக் கவிழ்க்கப்போவதாகவும் அழிக்கப்போவதாகவும்+ நான் சொன்ன பின்பு, 8 அங்குள்ள ஜனங்கள் கெட்டது செய்வதை விட்டுவிட்டால் நானும் என் மனதை மாற்றிக்கொண்டு அவர்களை அழிக்காமல் விட்டுவிடுவேன்.+
3 நான் கொடுக்க நினைத்திருக்கிற தண்டனைகளைப் பற்றியெல்லாம் யூதா ஜனங்கள் தெரிந்துகொள்ளும்போது அவர்கள் ஒருவேளை கெட்ட வழிகளைவிட்டுத் திருந்தலாம். அப்போது, நான் அவர்களுடைய குற்றத்தையும் பாவத்தையும் மன்னிப்பேன்”+ என்று சொன்னார்.