உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 55:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 கெட்டவர்கள் கெட்ட வழிகளையும்,

      கெட்ட யோசனைகளையும் விட்டுவிட்டு,

      நம் கடவுளான யெகோவாவிடம் திரும்பி வரட்டும்.+

      அவர் இரக்கம் காட்டி+ அவர்களைத் தாராளமாக மன்னிப்பார்.+

  • எசேக்கியேல் 33:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “என் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்,* பொல்லாதவன் சாக வேண்டும் என்று நான் ஆசைப்படுவதே இல்லை.*+ அவன் கெட்ட வழிகளைவிட்டுத் திருந்தி+ உயிர்வாழ வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன்.+ அதனால் இஸ்ரவேல் ஜனங்களே, திருந்தி வாழுங்கள். கெட்ட வழிகளைவிட்டுத் திருந்தி வாழுங்கள்.+ நீங்கள் ஏன் சாக வேண்டும்?”’+

  • 2 பேதுரு 3:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 யெகோவா* தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றத் தாமதிப்பதாகச் சிலர் நினைக்கிறார்கள். ஆனால், அவர் தாமதிப்பதில்லை.+ ஒருவரும் அழிந்துபோகாமல் எல்லாரும் மனம் திருந்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.+ அதனால்தான் உங்கள்மேல் பொறுமையாக இருக்கிறார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்