3 சிறைபிடிக்கப்பட்டிருந்த உங்களை உங்கள் கடவுளாகிய யெகோவா விடுதலை செய்வார்.+ உங்கள் கடவுளாகிய யெகோவா உங்கள்மேல் இரக்கம் காட்டுவார்.+ உங்களைச் சிதறிப்போக வைத்த தேசங்களிலிருந்து மறுபடியும் உங்களைக் கூட்டிச்சேர்ப்பார்.+
3 “எங்கெல்லாம் என் ஆடுகளைச் சிதறிப்போக வைத்தேனோ+ அங்கிருந்தெல்லாம் அவற்றைக் கூட்டிக்கொண்டு வருவேன். அவற்றின் மேய்ச்சல் நிலத்துக்கே மறுபடியும் கொண்டுவருவேன்.+ அவை ஏராளமாகப் பெருகும்.+
13 எல்லா தேசங்களின் நடுவிலிருந்தும் ஜனங்களின் நடுவிலிருந்தும் அவற்றைக் கூட்டிக்கொண்டு வருவேன். அவற்றின் தேசமான இஸ்ரவேலுக்குக் கொண்டுவந்து மலைகளிலும் ஓடைகளின் கரைகளிலும் ஜனங்கள் குடியிருக்கிற பகுதிகளிலும் மேய்ப்பேன்.+
11 யூதா ஜனங்களும் இஸ்ரவேல் ஜனங்களும் ஒற்றுமையாகக் கூடிவந்து,+ ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்து, தேசத்தைவிட்டு வெளியே போவார்கள், அந்த நாள் யெஸ்ரயேலுக்கு விசேஷ நாளாக இருக்கும்.”+