2 ராஜாக்கள் 15:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 அப்போது, அசீரியாவின் ராஜாவான பூல்+ இஸ்ரவேலை எதிர்த்துப் போர் செய்ய வந்தான். அவனுக்கு 1,000 தாலந்து* வெள்ளியைக் கொடுத்து அவனுடைய உதவியுடன் மெனாகேம் தன்னுடைய ஆட்சியை வலுப்படுத்தினார்.+ 2 ராஜாக்கள் 17:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 அப்போது, அசீரிய ராஜா சல்மனாசார் அவரோடு போர் செய்ய வந்தான்.+ அதனால், ஓசெயா அவனுக்கு அடிபணிந்து கப்பம் கட்டிவந்தார்.+ ஓசியா 5:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 எப்பிராயீம் தனக்கு வந்த நோயைப் பார்த்தான்.யூதா தன் புண்ணைப் பார்த்தான். எப்பிராயீம் அசீரியாவிடம் போனான்;+ ஒரு பெரிய ராஜாவிடம்* ஆள் அனுப்பினான்.அந்த ராஜாவால் அவனைக் குணப்படுத்த முடியவில்லை. புண்ணைச் சரிசெய்யவும் முடியவில்லை. ஓசியா 7:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 சுலபமாக ஏமாந்துவிடும் புறாவைப் போல எப்பிராயீம் ஜனங்கள் புத்தியில்லாமல் இருக்கிறார்கள்.+ அவர்கள் உதவிக்காக எகிப்தைக் கூப்பிடுகிறார்கள்,+ அசீரியாவிடம் ஓடுகிறார்கள்.+
19 அப்போது, அசீரியாவின் ராஜாவான பூல்+ இஸ்ரவேலை எதிர்த்துப் போர் செய்ய வந்தான். அவனுக்கு 1,000 தாலந்து* வெள்ளியைக் கொடுத்து அவனுடைய உதவியுடன் மெனாகேம் தன்னுடைய ஆட்சியை வலுப்படுத்தினார்.+
3 அப்போது, அசீரிய ராஜா சல்மனாசார் அவரோடு போர் செய்ய வந்தான்.+ அதனால், ஓசெயா அவனுக்கு அடிபணிந்து கப்பம் கட்டிவந்தார்.+
13 எப்பிராயீம் தனக்கு வந்த நோயைப் பார்த்தான்.யூதா தன் புண்ணைப் பார்த்தான். எப்பிராயீம் அசீரியாவிடம் போனான்;+ ஒரு பெரிய ராஜாவிடம்* ஆள் அனுப்பினான்.அந்த ராஜாவால் அவனைக் குணப்படுத்த முடியவில்லை. புண்ணைச் சரிசெய்யவும் முடியவில்லை.
11 சுலபமாக ஏமாந்துவிடும் புறாவைப் போல எப்பிராயீம் ஜனங்கள் புத்தியில்லாமல் இருக்கிறார்கள்.+ அவர்கள் உதவிக்காக எகிப்தைக் கூப்பிடுகிறார்கள்,+ அசீரியாவிடம் ஓடுகிறார்கள்.+