உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 ராஜாக்கள் 21:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 அப்போது, ஒன்றுக்கும் உதவாத இரண்டு பேர் நாபோத்தின் முன்னால் வந்து உட்கார்ந்து, “கடவுளையும் ராஜாவையும் நாபோத் சபித்துப் பேசினான்!”+ என்று பொய் சாட்சி சொன்னார்கள். அதன் பின்பு, அவரை நகரத்துக்கு வெளியே கொண்டுபோய்க் கல்லெறிந்து கொன்றார்கள்.+

  • ஏசாயா 59:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 நாங்கள் பாவம் செய்து யெகோவாவை விட்டுவிட்டோம்.

      எங்கள் கடவுளுக்கே துரோகம் செய்துவிட்டோம்.

      கொடுமை செய்யவும் கலகம் செய்யவும் திட்டம் போட்டோம்.+

      இதயத்தில் சதி செய்து பொய் பேசினோம்.+

  • ஓசியா 10:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 அவர்கள் வெற்றுப் பேச்சு பேசி, பொய் சத்தியம் செய்து,+ ஒப்பந்தம் பண்ணுகிறார்கள்.

      வயலின் சால்களில்* முளைக்கும் விஷச்செடிகள்போல் அவர்களுக்குத் தண்டனைத் தீர்ப்பு வரும்.+

  • ஆமோஸ் 5:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 நீங்கள் அநியாயமாகத் தீர்ப்பு சொல்லி, ஜனங்களின் வாழ்க்கையை எட்டிபோல் கசப்பாக்குகிறீர்கள்.*

      நீங்கள் நீதியை ஒதுக்கித்தள்ளுகிறீர்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்