-
2 ராஜாக்கள் 9:25, 26பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
25 உடனே யெகூ தன்னுடன் வந்திருந்த படை அதிகாரியான பித்காரிடம், “இவனைத் தூக்கி யெஸ்ரயேலைச் சேர்ந்த நாபோத்தின் நிலத்தில் வீசியெறி.+ இவனுடைய அப்பா ஆகாபுக்கு எதிராக யெகோவா தீர்ப்பு சொன்னபோது,+ நானும் நீயும் அவருக்குப் பின்னால் ஆளுக்கொரு ரதத்தை* ஓட்டிக்கொண்டு போனோமே, ஞாபகம் இருக்கிறதா? 26 ‘நாபோத்தின் இரத்தமும் அவனுடைய மகன்களின் இரத்தமும் சிந்தப்பட்டதை நேற்று நான் பார்த்தேன்’+ என்று ஆகாபிடம் யெகோவா சொன்னார். ‘அதற்காக இதே நிலத்தில் நான் உன்னைப் பழிவாங்கியே தீருவேன்’+ என்றும் யெகோவா சொன்னார். யெகோவா சொன்னபடியே, இவனைத் தூக்கி அந்த நிலத்தில் வீசியெறி”+ என்று சொன்னார்.
-