உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 18:7, 8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 ஒரு தேசத்தை அல்லது ராஜ்யத்தைக் கவிழ்க்கப்போவதாகவும் அழிக்கப்போவதாகவும்+ நான் சொன்ன பின்பு, 8 அங்குள்ள ஜனங்கள் கெட்டது செய்வதை விட்டுவிட்டால் நானும் என் மனதை மாற்றிக்கொண்டு அவர்களை அழிக்காமல் விட்டுவிடுவேன்.+

  • எசேக்கியேல் 18:21-23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 பொல்லாதவன் ஒருவன் எல்லா பாவங்களையும் விட்டுவிட்டு, என்னுடைய சட்டதிட்டங்களைக் கடைப்பிடித்து, நியாயமாகவும் நீதியாகவும் நடக்க ஆரம்பித்தால் அவன் கண்டிப்பாக உயிர்வாழ்வான். அவன் சாக மாட்டான்.+ 22 முன்பு செய்த எந்தக் குற்றத்துக்காகவும் அவன் தண்டிக்கப்பட மாட்டான்.+ இப்போது நீதியானதைச் செய்வதால் அவன் தொடர்ந்து உயிர்வாழ்வான்.’+

      23 ‘பொல்லாதவன் சாக வேண்டும் என்றா நான் ஆசைப்படுகிறேன்?+ அவன் கெட்ட வழிகளைவிட்டுத் திருந்தி உயிர்வாழ வேண்டும் என்றுதானே ஆசைப்படுகிறேன்?’+ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.

  • யோனா 4:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 அதனால் யெகோவாவிடம், “யெகோவாவே, இப்படி நடக்கும் என்று என்னுடைய தேசத்தில் இருந்தபோதே எனக்குத் தெரியும். அதனால்தான் தர்ஷீசுக்கு+ ஓடிப்போகப் பார்த்தேன். நீங்கள் கரிசனை உள்ளவர்,* எல்லாருக்கும் இரக்கம் காட்டுவீர்கள், சீக்கிரத்தில் கோபப்பட மாட்டீர்கள், மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுவீர்கள்,+ யாரையாவது அழிக்க நினைத்தாலும் மனதை மாற்றிக்கொள்வீர்கள்; இதெல்லாம் எனக்கு நன்றாகத் தெரியும்” என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்