உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 7:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 அதே நாளில், நோவாவும் அவருடைய மனைவியும் அவருடைய மகன்களான சேம், காம், யாப்பேத் ஆகியவர்களும்,+ அவர்களுடைய மனைவிகள் மூன்று பேரும் பேழைக்குள் போனார்கள்.+

  • ஆதியாகமம் 7:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 நோவாவுக்குக் கடவுள் கொடுத்த கட்டளைப்படியே, எல்லா உயிரினங்களும் ஆணும் பெண்ணுமாகப் பேழைக்குள் போயின. அதன் பின்பு பேழையின் கதவை யெகோவா மூடினார்.

  • ஏசாயா 26:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 என் ஜனங்களே, உங்களுடைய உள்ளறைகளுக்குப் போங்கள்.

      கதவுகளை அடைத்துக்கொள்ளுங்கள்.+

      கடவுளுடைய கோபம் தீரும்வரை

      கொஞ்ச நேரத்துக்கு ஒளிந்துகொள்ளுங்கள்.+

  • யோவேல் 2:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 யெகோவா இப்படிச் சொல்கிறார்: “இப்போதாவது முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்,+

      விரதமிருங்கள்,+ கதறி அழுங்கள்.

  • யோவேல் 2:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 ஒருவேளை அவர் தன்னுடைய மனதை மாற்றிக்கொண்டு,*+

      உங்களுக்கு ஆசீர்வாதங்களைத் தரலாம்.

      பின்பு, உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு நீங்கள் உணவையும் திராட்சமதுவையும் காணிக்கையாகக் கொண்டுவரலாம்.

  • ஆமோஸ் 5:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 கெட்டதை வெறுத்துவிடுங்கள், நல்லதை நேசியுங்கள்.+

      நகரவாசலில் நீதி வழங்குங்கள்.+

      அப்போது யோசேப்பின் வம்சத்தாரில் மீதியாக இருப்பவர்கள் இரக்கம் பெறுவார்கள்.+

      பரலோகப் படைகளின் கடவுளான யெகோவா அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்.’

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்