உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 34:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்களை

      அவருடைய தூதர் சூழ்ந்து நின்று,+ காப்பாற்றுகிறார்.+

  • சங்கீதம் 34:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 நீதிமானுக்குப் பல கஷ்டங்கள் வரும்.+

      ஆனால், அவை எல்லாவற்றிலிருந்தும் யெகோவா அவரை விடுவிக்கிறார்.+

  • 2 தீமோத்தேயு 4:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 பொல்லாத செயல்கள் எல்லாவற்றிலிருந்தும் நம் எஜமான் என்னை விடுவித்து, காப்பாற்றி, அவருடைய பரலோக அரசாங்கத்தில் சேர்த்துக்கொள்வார்.+ அவருக்கே என்றென்றும் மகிமை சொந்தம். ஆமென்.*

  • 2 பேதுரு 2:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 கடவுள்பக்தி உள்ளவர்களைச் சோதனையிலிருந்து விடுதலை செய்யவும்,+ அநீதிமான்களை நியாயத்தீர்ப்பு நாளில் அழிப்பதற்காக விட்டுவைக்கவும்+ யெகோவா* அறிந்திருக்கிறார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்