உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • வெளிப்படுத்துதல் 16:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 பின்பு, பரிசுத்த இடத்திலிருந்து*+ வந்த ஒரு குரல் அந்த ஏழு தேவதூதர்களிடம், “நீங்கள் போய், கடவுளுடைய ஏழு கோபக் கிண்ணங்களிலும் இருப்பதைப் பூமியில் ஊற்றுங்கள்”+ என்று சத்தமாகச் சொல்வதைக் கேட்டேன்.

  • வெளிப்படுத்துதல் 16:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 பின்பு, ஆறாவது தேவதூதர் தன்னுடைய கிண்ணத்தில் இருந்ததைப் பெரிய ஆறான யூப்ரடிசில்*+ ஊற்றினார். அப்போது, அதன் தண்ணீர் வற்றிப்போனது.+ அதனால், சூரியன் உதிக்கும்* திசையிலிருந்து வரும் ராஜாக்களுக்கு வழி தயாரானது.+

  • வெளிப்படுத்துதல் 17:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 ஏழு கிண்ணங்களை+ வைத்திருந்த ஏழு தேவதூதர்களில் ஒருவர் என்னிடம் வந்து, “வா, திரளான தண்ணீர்மேல் உட்கார்ந்திருக்கும் பேர்போன விபச்சாரிக்குக் கிடைக்கப்போகிற தண்டனையை உனக்குக் காட்டுகிறேன்.+

  • வெளிப்படுத்துதல் 17:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 அவர் என்னிடம், “அந்த விபச்சாரி உட்கார்ந்திருக்கும் தண்ணீரைப் பார்த்தாயே, அது இனங்களையும் சமுதாயங்களையும் தேசங்களையும் மொழிகளையும் சேர்ந்த மக்களைக் குறிக்கிறது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்