தேவராஜ்ய செய்திகள்
◆ஆர்ஜென்டினாவில் உள்ள பெத்தேல் வீடு, அலுவலகம் மற்றும் தொழிற்சாலை பகுதிகளின் பிரதிஷ்டை அக்டோபர் 27, சனிக்கிழமை அன்று நடைபெற்றது. அந்த மாதத்தின் போது முன்னோரு போதும் இல்லாத 83,936 பிரஸ்தாபிகள் என்ற உச்சநிலை எட்டப்பட்டது.
◆ரோமேனியா செப்டம்பரில் பிரஸ்தாபிகளில் ஒரு புதிய உச்சநிலையைக் கொண்டிருந்தது 19,734 பேர் அறிக்கை செய்தனர்—செப்டம்பர் 1989-ஐ விட 16 சதவிகித அதிகரிப்பு.