வெளி ஊழியத்திற்கான கூட்டங்கள்
டிசம்பர் 9 -15: நீங்கள் எவ்வாறு பைபிளுக்குக் கவனத்தைத் திருப்புவீர்கள்
(எ) வசனங்களுக்கு நீங்கள் கொடுக்கும் முன்னுரைகளில்?
(பி) வசனங்களைப் பொருத்துகையில்?
டிசம்பர் 16 -22: நேரடியான அணுகுமுறையோடு பைபிள் படிப்புகளை எவ்வாறு ஆரம்பிப்பது என்பதைக் கலந்தாலோசியுங்கள்
(எ) ஒரு துண்டுப்பிரதியை உபயோகித்து.
(பி) கடவுளுடைய வார்த்தை புத்தகத்தை உபயோகித்து.
டிசம்பர் 23 -29: வீட்டுக்கு வீடு வேலையின் அனுகூலங்கள்
(எ) இந்த முறையை நாம் ஏன் உபயோகிக்கிறோம்? (அப். 5:42; 20:20)
(பி) என்ன அனுபவங்களை நீங்கள் சமீபத்தில் அனுபவித்து மகிழ்ந்தீர்கள்?
டிசம்பர் 30 -ஜனவரி 5: என்ன அனுகூலங்கள் இருக்கின்றன
(எ) மத்திப வார தொகுதிகளோடு வேலை செய்கையில்?
(பி) உங்களுடைய புத்தக படிப்புத் தொகுதியில் இருக்கும் மற்றவர்களோடு வார இறுதி நாட்களில் வேலை செய்கையில்? (சி) மாலை நேர சாட்சி கொடுக்கும் தொகுதியோடு வேலை செய்கையில்?