காலத்திற்கேற்ற ஒரு செய்தி
நம் ராஜ்ய ஊழியம், ஜனவரி 1993 இதழில் அறிவிக்கப்பட்ட பிரகாரம், இவ்வருட நினைவு ஆசரிப்புத் தினத்தையொட்டி கொடுக்கப்படும் விசேஷ பொதுப் பேச்சு பெரும்பான்மையான சபைகளில் மார்ச் 28 அன்று கொடுக்கப்படும். அதன் காலத்திற்கேற்ற செய்தி, “‘கடவுளின் செயல்கள்’—இவற்றை நீங்கள் எவ்வாறு கருதுகிறீர்கள்?” என்ற தலைப்பையுடையதாயிருக்கிறது. ஆர்வங்காட்டுகிற எல்லா ஆட்களையும் அழைக்க விசேஷ முயற்சி எடுக்கவேண்டும். ஆஜராகும் ஆட்களை, ஏப்ரல் 6 அன்று நடக்கும் நினைவு ஆசரிப்பு அனுசரிப்புக்கு ஆஜராக உற்சாகப்படுத்தலாம்.